Tuesday, October 24, 2017

திமிங்கிலங்கள் [ whales ]

திமிங்கிலங்கள் [ whales ] 


          திமிங்கிலங்கள் [whales ] ஏறக்குறைய 56 மில்லியன் வருடங்களாக வாழ்ந்துவரும் கடல் விலங்குகள். இது உலகின் மிகப்பெரிய வாழும் விலங்கு. இவற்றில் 80 ரகங்கள் வகை பிரிக்கப்பட்டுள்ளன.

    ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் அல்லது மோபி டிக் [Sperm whale -Moby dick]

மிகப் பெரிய மூளையும், அதிக பற்களையும் கொண்டது. இது 20.5 மீட்டர் நீளம் வளரக் கூடியது. மூன்று கிலோ மீட்டர்களுக்கு ஒரு டைவ். கடலின் அதிக ஆழத்தில் வசிக்கும் விலங்கு(7000 அடி). அதிக சப்தம் எழுப்பும். ஆபத்தான மிருகம்

பைலட் திமிங்கிலம்  [killer whale / Pilot whale ] 
இதன் நடவடிக்கை சட்டென பார்ப்பதற்கு டால்பின் போல தோற்றம் தரும்.
       டால்பின் இனத்தோடு சம்பந்தப்பட்டது. கப்பல்களை தொடர்ந்து நட்பு முறையில் பழக்ககூடியது. 15நிமிட அதி வேக நீச்சலில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள ஸ்கிவிட் களை தின்பதற்கு பாயும். அதே வேகத்தில் மூச்செடுக்க கடல் மட்டத்திற்கு மேல் வரும்.
வயதான பெண் திமிங்கிலங்களுக்கு இதுதான் வழிகாட்டி

0 comments:

Post a Comment